புதுகை: அதிமுக மா. செ பதவி பறிப்பு!

0பார்த்தது
புதுகை: அதிமுக மா. செ பதவி பறிப்பு!
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு அதிமுகவில் உட்கட்சி மோதல்கள் வெடித்துள்ளன. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, சி. வி. சண்முகம், எஸ். பி. வேலுமணி, விராலிமலை எம்எல்ஏ விஜயபாஸ்கர் ஆகியோரை கட்சிப் பதவிகளில் இருந்து நீக்குவதாக அறிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து, புதுக்கோட்டை தெற்கு மாவட்டச் செயலாளர் வைரமுத்துவும் அப்பதவியில் இருந்து விடுவிக்கப்படுவதாக எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி