புதுக்கோட்டை: இறந்து கிடந்த புள்ளிமான்!

0பார்த்தது
புதுக்கோட்டை: இறந்து கிடந்த புள்ளிமான்!
பொன்னமராவதி அருகே செவலூர் கிராமத்தில் நேற்று சுசித்ரா என்பவரின் வயல்பகுதியில் 3 வயது ஆண் புள்ளிமான் ஒன்று இறந்து கிடந்தது. தகவலறிந்து வந்த பொன்னமராவதி வனத்துறையினர் மானை மீட்டு, கால்நடை மருத்துவர்கள் மூலம் உடற்கூராய்வு செய்து வனப்பகுதியில் அடக்கம் செய்தனர். வனப்பகுதியில் வன உயிரினங்கள் நீர் அருந்த ஏற்பாடு செய்ய வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி