புதுக்கோட்டை: அடிக்க பாய்ந்த அரசு பேருந்து ஓட்டுநர்

77பார்த்தது
கந்தர்வகோட்டையில் இருந்து மலையூர் வழியாக ஆலங்குடி வரும் வழியில் மிக படு வேகமாக பேருந்தை இயக்கிய ஓட்டுனரை பேருந்தில் உள்ள பயணி ஒருவர் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் உள்ளனர். பள்ளமாக உள்ள பகுதிகளில் மெதுவாக செல்லவும் என்று கூறிய பத்திரிகையாளர் என கூறிய பின்பு உன்னால் என்ன செய்ய முடியும் என கேள்வி எழுப்பி அடிக்க எழுந்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி