புதுக்கோட்டை: வெடிவிபத்தில் ஒருவர் பலி

715பார்த்தது
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே பி. அழகாபுரி கிராமத்தில் திருவிழாக்களுக்கு வான வேடிக்கை தயார் செய்யும் இடத்தில் இன்று வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் கட்டடம் தரைமட்டமானது. தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். விபத்தில் அங்கு பணிபுரிந்து வந்த ஒருவர் உயிரிழந்தார். மேலும் ஒருவர் பலத்த காயமடைந்து, கால் முறிவு ஏற்பட்டு திருமயம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி