அரிமளம் மற்றும் தல்லாம்பட்டி ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை (மே 30) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் தடைபடும். இதனால் அரிமளம், தாஞ்சூர், சத்திரம், கும்மங்குடி, துறையூர், கீரணிப்பட்டி, ஓணாங்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் பாதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.