புதுக்கோட்டை: ஜவுளிக்கடையில் கொள்ளை - பரபரப்பு!

0பார்த்தது
புதுக்கோட்டை: ஜவுளிக்கடையில் கொள்ளை - பரபரப்பு!
பொன்னமராவதி இந்திரா நகரைச் சேர்ந்த தீன் (38) என்பவர் அண்ணா சாலையில் நடத்தி வரும் ஜவுளிக்கடை நேற்று காலை திறக்க வந்தபோது, பூட்டு உடைக்கப்பட்டு கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். கடையில் இருந்த ₹10 ஆயிரத்தை மர்ம நபர் திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து தீன் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி