புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே வந்தவாசி கிராமத்தைச் சேர்ந்த செல்வமணி என்பவர், உரிய ஆவணங்கள் இன்றி இருசக்கர வாகனத்தில் கொண்டு சென்ற ரூ. 2.70 லட்சம் பணத்தை கோனாபட்டு பிரிவு சாலையில் தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். இந்தப் பணம் திருமயம் வட்டாட்சியர் திருமாலிடம் ஒப்படைக்கப்பட்டது.