சிவபுரம்: நலத்திட்ட உதவிகள் வழங்கிய அமைச்சர்!

0பார்த்தது
சிவபுரம்: நலத்திட்ட உதவிகள் வழங்கிய அமைச்சர்!
புதுக்கோட்டை மாவட்டம் சிவபுரம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் நிறைவு விழாவில் அமைச்சர்கள் சிவ. வீ. மெய்யநாதன், ரகுபதி, ஆட்சியர் அருணா, எம். எல். ஏ முத்துராஜா ஆகியோர் கலந்துகொண்டனர். இந்நிகழ்வில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் பலர் இதில் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி