புதுக்கோட்டை மாவட்டம், குளிப்பிறை அரசு மேல்நிலைப் பள்ளியில் இன்று (14.02.2025) காலை பொதுமக்களின் நலன் கருதி 'நலம் காக்கும் ஸ்டாலின்' என்ற சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த முகாமை அமைச்சர் ரகுபதி கலந்துகொண்டு துவக்கி வைத்தார். பொதுமக்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நோக்கில் இந்த மருத்துவ முகாம் ஏற்பாடு செய்யப்பட்டது.