கந்தர்வகோட்டை சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு

217பார்த்தது
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டையில் அரசு பேருந்து சரிவர இயக்காததை கண்டித்து, 50க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் கந்தர்வகோட்டை அரசு போக்குவரத்து பணிமனை முன்பு தஞ்சை புதுக்கோட்டை சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. பேருந்து வராததால் கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் வேலைக்குச் செல்ல அவதிப்பட்டனர்.

தொடர்புடைய செய்தி