திருமயம்: அழுகிய நிலையில் அண் சடலம் மீட்பு!

0பார்த்தது
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே சுந்தம்பட்டி வனப்பகுதியில் சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் அழுகிய நிலையில் கிடப்பதாக வனக்காப்பாளர் வித்யாவுக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்குச் சென்றபோது, சுமார் 15 நாட்களுக்கு முன்பு இறந்திருக்கலாம் எனத் தோன்றும் நிலையில் சடலம் கண்டெடுக்கப்பட்டது. இதுகுறித்து காரையூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி