திருமயம்: சாலை விபத்தில் மாணவர் பலி - சோகம்

888பார்த்தது
புதுக்கோட்டை மாவட்டம் ம்தியாணி அருகே ஆனந்தபுரத்தைச் சேர்ந்த மாணவர் ஹரிஹரசுதன், நேற்று (பிப்ரவரி 17) பொன்னமராவதி அருகே செம்பூதியில் பைக்கில் திரும்பும்போது, மினி சரக்கு வாகனம் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து பொன்னமராவதி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி