செங்கீரை செல்லியம்மன் கோயிலில் மது எடுப்பு விழா

0பார்த்தது
புதுக்கோட்டை, செங்கீரையில் உள்ள செல்லியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு, மது எடுப்பு விழா கோலாகலமாக நடைபெற்றது. இதில் 1100 பெண்கள் தலையில் கும்பங்களை சுமந்து முக்கிய வீதியில் வலம் வந்து ஆலயத்தை அடைந்தனர். மங்கள இசை மற்றும் ட்ரம் செட் வாத்தியங்கள் முழங்க பெண்கள் வரிசையாக சென்றனர். இந்த நிகழ்வை 1000க்கும் மேற்பட்ட பக்தர்கள் கண்டு பரவசமடைந்தனர்.

தொடர்புடைய செய்தி