விராலிமலை - Viralimalai

வீடியோஸ்


புதுக்கோட்டை
புதுக்கோட்டை மீன் மற்றும் இறைச்சிகளின் விலை நிலவரம்!
Feb 08, 2026, 02:02 IST/புதுக்கோட்டை
புதுக்கோட்டை

புதுக்கோட்டை மீன் மற்றும் இறைச்சிகளின் விலை நிலவரம்!

Feb 08, 2026, 02:02 IST
புதுக்கோட்டை மேல 3-ம் வீதியில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான மீன் விற்பனை கூடத்தில் கிளிமின் கிலோ ₹400, வாவல் ₹650, உருட்டு பச்சை முரள் ₹450, சங்கரா ₹400, பாறை ₹450, மத்தி மீன் ₹200, கெளுத்தி ₹250, விறா ₹350, குளத்து கெண்டை ₹200, செங்கனி ₹350, நண்டு ₹450, இறால் ₹400 என பல்வேறு வகையான மீன்கள் விற்கப்படுகின்றன. மேலும், பிராய்லர் கோழி கிலோ ₹250 (உரித்தது), நாட்டுக்கோழி கிலோ ₹650, வெள்ளாட்டு கறி கிலோ ₹1100 என இறைச்சி வகைகளும் விற்பனை செய்யப்படுகின்றன. இந்த விலைகளில் மீன்கள் வாங்க பொதுமக்கள் அதிகளவில் கூடியுள்ளனர்.