பனம்பட்டியில் பைக்கிலிருந்து தவறி விழுந்த இளைஞர் படுகாயம்

566பார்த்தது
பனம்பட்டியில் பைக்கிலிருந்து தவறி விழுந்த இளைஞர் படுகாயம்
புதுக்கோட்டை மாவட்டம் சித்தன்னவாசல் அடுத்த சிப்காட்டிலிருந்து இலுப்பூருக்கு திங்கள்கிழமை வைத்தி(20) என்பவர் பைக்கில் சென்றுள்ளார். பனம்பட்டி தனியார் கல்லூரி அருகே சாலையில் பைக்கிலிருந்து தவறி விழுந்து படுகாயமடைந்த அவரை, அருகில் இருந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி