அன்னவாசல்: சூதாட்டத்தில் ஈடுபட்ட 6 பேர் கைது!

2பார்த்தது
அன்னவாசல்: சூதாட்டத்தில் ஈடுபட்ட 6 பேர் கைது!
புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அடுத்த மேட்டுதெருவில் நேற்று பணம் வைத்து சூதாடிய முருகன், பிரேம் குமார், வெற்றிவேலு, நேரு, முருகேசன், குமார் ஆகிய 6 பேர் அன்னவாசல் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 104 கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டு, பின்னர் அவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

தொடர்புடைய செய்தி