அன்னவாசல்: வைக்கோல் போர்கள் தீயில் எரிந்து சேதம்!

0பார்த்தது
புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே உள்ள காட்டுப்பட்டியில் இளங்கோவன், லெட்சுமி, வசந்தா ஆகியோருக்கு சொந்தமான மூன்று வைக்கோல் போர்கள் நேற்று திடீரென தீப்பிடித்து எரிந்தன. இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்புத் துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, மளமளவென பரவிய தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

தொடர்புடைய செய்தி