புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே பெரம்பூரைச் சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட சதீஷ்குமார்(28) நேற்று தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவரது சகோதரர் சரவணன் அளித்த புகாரின் பேரில், அன்னவாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.