இலுப்பூர் அரசு பள்ளியில் போதை ஒழிப்புவிழிப்புணர்வு நிகழ்ச்சி

0பார்த்தது
இலுப்பூர் அரசு பள்ளியில் போதை ஒழிப்புவிழிப்புணர்வு நிகழ்ச்சி
இலுப்பூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. தலைமை ஆசிரியர் ரெங்கசாமி தலைமை தாங்கினார். இலுப்பூர் நீதிமன்ற தலைமை நீதிபதி சதத்துநிஷா சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, போதைப்பொருள் பயன்பாட்டால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து உரையாற்றினார். நிகழ்ச்சியின் தொடக்கமாக போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஏற்றப்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி