பரம்பூரில் இலவச கண் சிகிச்சை முகாம்!

362பார்த்தது
பரம்பூரில் இலவச கண் சிகிச்சை முகாம்!
புதுக்கோட்டை மாவட்டம் பரம்பூரில் சிவிபி அறக்கட்டளை, மதுரை தனியார் கண் மருத்துவமனை மற்றும் புதுக்கோட்டை மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்கம் இணைந்து நடத்திய இலவச கண் சிகிச்சை முகாம் இன்று நடைபெற்றது. இம்முகாமை முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் எம்எல்ஏ துவக்கி வைத்தார். தூர பார்வை, கிட்ட பார்வை, கண்புரை கண்டறிதல், சர்க்கரை நோயினால் ஏற்படும் விளித்திரை பாதிப்பு, கண் அழுத்த நோய் ஆகியவற்றிக்கு பரிசோதனை செய்யப்பட்டது.

தொடர்புடைய செய்தி