மாத்தூரில் குட்கா பொருள் விற்றவர் கைது

434பார்த்தது
மாத்தூரில் குட்கா பொருள் விற்றவர் கைது
புதுக்கோட்டை மாவட்டம் மாத்தூர் அருகே நஞ்சிலார் நகரில் வெள்ளிக்கிழமை பெருசிங் (32) என்பவர் குட்கா விற்பனையில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. மாத்தூர் காவல்துறையினர் அவரை கைது செய்து, 11.650 கிலோ குட்கா பொருட்களையும் ரூ.35,788 ரொக்கத்தையும் பறிமுதல் செய்தனர். பின்னர் அவர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

தொடர்புடைய செய்தி