இலுப்பூர்: பழமையான நெடுங்கல் சின்னங்கள் கண்டுபிடிப்பு!

290பார்த்தது
இலுப்பூர்: பழமையான நெடுங்கல் சின்னங்கள் கண்டுபிடிப்பு!
புதுக்கோட்டை, இலுப்பூர் வட்டம் குடுமியான்மலை அருகே பின்னங்குடி கிராமத்தில் சுமார் 2500 ஆண்டுகள் பழமையான, இதுவரை கண்டறியப்படாத அளவிற்கு உயரமான நெடுங்கல் சின்னங்களை தொல்லியல் ஆர்வலர்கள் கண்டறிந்துள்ளனர். இதில் 13 அடி உயரமும், 3 அடி அகலமும் கொண்ட பெரிய நெடுங்கல் சின்னமானது, ஆனைக்கட்டி முனி என்று ஆடி மாதத்தில் கிராம மக்களால் வணங்கப்படுகிறது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி