புதுக்கோட்டை விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு

821பார்த்தது
புதுக்கோட்டை விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பிப்ரவரி 20ஆம் தேதி விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் அருணா தெரிவித்துள்ளார். இக்கூட்டத்தில் விவசாயிகள் பங்கேற்று, பயிர் சாகுபடிக்கு தேவையான நவீன தொழில்நுட்பங்கள், வேளாண் இடுபொருட்கள் இருப்பு விவரங்கள், வேளாண் மானிய திட்டங்கள் குறித்து அறிந்துகொள்ளலாம். மேலும், தங்களது கோரிக்கைகளை மனுவாக அளிக்கவும் கலெக்டர் அழைப்பு விடுத்துள்ளார்.

தொடர்புடைய செய்தி