மலைக்குடிபட்டி: நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்!

215பார்த்தது
மலைக்குடிபட்டி: நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்!
புதுக்கோட்டை மாவட்டத்தில் முதலமைச்சரின் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் நாளை (14.02.26, சனிக்கிழமை) அன்னவாசல் அருகே மலைக்குடிபட்டி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற உள்ளது. இந்த சிறப்பு முகாமில் பல்வேறு வகையான பரிசோதனைகள் செய்யப்படும் என மாவட்ட ஆட்சியர் அருணா தெரிவித்துள்ளார். இந்த திட்டம் 02.08.25 முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது.