விராலிமலையில் குட்கா பொருள் விற்பனை செய்தவர் கைது!

0பார்த்தது
விராலிமலையில் குட்கா பொருள் விற்பனை செய்தவர் கைது!
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே வெள்ளையன் கவுண்டம்பட்டி கிராமத்தில் மளிகை கடையில் குட்கா விற்பனை செய்த பாலாஜி (28) என்பவரை விராலிமலை காவல்துறையினர் நேற்று கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ. 1,200 மதிப்புள்ள குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

தொடர்புடைய செய்தி