மாத்தூர் அருகே குட்கா பொருட்கள் விற்பனை செய்தவர் கைது!

185பார்த்தது
மாத்தூர் அருகே குட்கா பொருட்கள் விற்பனை செய்தவர் கைது!
புதுக்கோட்டை மாவட்டம் மாத்தூர் அருகே வன்னியவயல் பகுதியில் நேற்று செந்தில்வேல் என்பவர் குட்கா விற்பனை செய்துகொண்டிருந்தபோது, ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த மாத்தூர் காவல்துறையினர் அவரைக் கைது செய்தனர். ஏற்கெனவே அவர் மீது வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அவரிடமிருந்து 11.80 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி