புதுக்கோட்டை மாவட்டம் குளவாய்ப்பட்டி ராஜாளிப்பட்டி பகுதியைச் சேர்ந்த இளம் பெண்கள் தங்களது வீட்டில் குளித்துக்கொண்டிருந்த போது அவர்களது வீட்டிற்கு தெரியாமல் அத்துமீறி நுழைந்து செல்போன் மூலம் குளவாய்ப்பட்டி ராஜாளிப்பட்டி பகுதியைச் சேர்ந்த ரமேஷ் (வயது-22) என்பவர் வீடியோ எடுத்த நிலையில் இது குறித்த புகாரின் பேரில் இலுப்பூர் மகளீர் போலீசார் நேற்று (ஜூன் 15) அதே பகுதியைச் சேர்ந்த ரமேஷ் (வயது-22) என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.