புதுகை: மின்சாரம் தாக்கி மேலாளர் உயிரிழப்பு

66பார்த்தது
புதுகை: மின்சாரம் தாக்கி மேலாளர் உயிரிழப்பு
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை ஒன்றியத்தில் உள்ள செங்களூர் பகுதியில் தனியாருக்கு சொந்தமான கோழிப் பண்ணையில் மேலாளராக வேலை பார்த்து வந்த கந்தர்வக்கோட்டையைச் சேர்ந்த முரளி (30), கோழிகளைப் பராமரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி