மாத்தூர்: விறகு அடுப்பில் விழுந்த பெண் உயிரிழப்பு

833பார்த்தது
மாத்தூர்: விறகு அடுப்பில் விழுந்த பெண் உயிரிழப்பு
புதுக்கோட்டை மாவட்டம், ஏம்பல் அடுத்த தில்லை வயலைச் சேர்ந்த ராமு (40) என்பவர், தனது வீட்டில் விறகு அடுப்பில் சமைத்துக் கொண்டிருந்தார். அப்போது திடீரென வலிப்பு ஏற்பட்டு அடுப்பில் தவறி விழுந்தார். இதில் 40% தீக்காயம் அடைந்த அவரை மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து ஏம்பல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி