அன்னவாசல் சுற்றுவட்டாரத்தில் நாளை மின்தடை!

455பார்த்தது
அன்னவாசல் சுற்றுவட்டாரத்தில் நாளை மின்தடை!
புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் துணைமின் நிலையத்தில் நாளை (10-02-2026) பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை செய்யப்பட்டுள்ளது. காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை அன்னவாசல் பகுதி முழுவதும் மின் விநியோகம் நிறுத்தப்படும் என மின்வாரியம் தெரிவித்துள்ளது. பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி