புதுகை: நாளை மின்வெட்டு.. மக்களே தெரியுமா

0பார்த்தது
புதுகை: நாளை மின்வெட்டு.. மக்களே தெரியுமா
புதுக்கோட்டை மாவட்டத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை நவ.7 காலை 9 மணி முதல் கறம்பக்குடி, நெடுவாசல், ரெகுநாதபுரம் பகுதிகள் முழுவதும் மின்வெட்டு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனால் மக்கள் முன் ஏற்பாடுடன் இருக்கவும் மின்வாரியம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி