புதுக்கோட்டை: உயிருக்கு போராடிய சிறுவன் மீட்பு

472பார்த்தது
மருதம்பட்டியில் கருப்பையா என்பவருக்கு சொந்தமான கிணற்றில், அதே பகுதியைச் சேர்ந்த முருகேசன் மகன் பாண்டி(17) இறங்கியபோது, மேலே ஏற முடியாமல் தவித்துள்ளார். இதுகுறித்து அப்பகுதியினர் அளித்த தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்த இலுப்பூர் தீயணைப்பு துறையினர் கிணற்றில் இறங்கி சிறுவன் பாண்டியை பத்திரமாக மீட்டனர்.

தொடர்புடைய செய்தி