புதுக்கோட்டை: உழைக்க காத்திருக்கிறேன் - விஜயபாஸ்கர்

0பார்த்தது
விராலிமலை சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் விஜயபாஸ்கர், இன்று காலை சூரக்குடி பகுதியில் பொதுமக்களை சந்தித்து வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய அவர், மக்களுக்கு என்னென்ன தேவையோ அனைத்தையும் நிறைவேற்றுவது தனது தலையாய கடமை என்றும், மூதுகே தேய்ந்தாலும் உங்களுக்காக உழைக்க காத்திருக்கிறேன் என்றும் தெரிவித்தார். இந்த நிகழ்வில் கூட்டணி கட்சி பொறுப்பாளர்கள் மற்றும் தொண்டர்கள் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி