புதுக்கோட்டை: நாளை மின்தடை அறிவிப்பு!

0பார்த்தது
புதுக்கோட்டை: நாளை மின்தடை அறிவிப்பு!
விராலிமலை துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (மே 16) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கொடும்பாளூர், ராஜாளிப்பட்டி, கோமங்கலம் ஆகிய உயர் மின் அழுத்த பாதைகளில் மின் விநியோகம் தடைபடும் என உதவி செயற்பொறியாளர் ஜேம்ஸ் அலெக்சாண்டர் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு மின் நுகர்வோருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி