புதுக்கோட்டை: அரசு பேருந்து மோதி பெண் பலி

0பார்த்தது
புதுக்கோட்டை: அரசு பேருந்து மோதி பெண் பலி
திருச்சியிலிருந்து துறையூருக்கு பைக்கில் சென்ற குணசேகரன்(47), அவரது மனைவி மலர்க்கொடி(46) மற்றும் மகனை அரசு பேருந்து மோதியதில், மலர்க்கொடி உயிரிழந்தார். மண்டையூர் சாலையில் நடந்த இந்த விபத்தில், பின்னால் வந்த அரசு பேருந்து ஓட்டுநர் குமரப்பன்(50) மீது குணசேகரன் புகார் அளித்துள்ளார். தலையில் பலத்த காயமடைந்த மலர்க்கொடி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி