புதுக்கோட்டை: விபத்தில் தூக்கி வீசப்பட்ட இளைஞர்கள்!

0பார்த்தது
புதுக்கோட்டை: விபத்தில் தூக்கி வீசப்பட்ட இளைஞர்கள்!
அன்னவாசல் அருகே முக்கண்ணாமலைப்பட்டியில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் இரண்டு வாலிபர்கள் படுகாயம் அடைந்தனர். அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து அன்னவாசல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி