விராலிமலை 7 பேரை கடித்த தெரு நாய்!

1பார்த்தது
விராலிமலை 7 பேரை கடித்த தெரு நாய்!
புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் பகுதியில் 7 பேரை தெரு நாய் கடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிறுவர்கள் கிருஷ்ணன் (4), இளந்தமிழன் (2), சரவணன் (35), அகரப்பட்டி கருப்பாயி (65), மன்னவேளாம்பட்டி சண்முகம் (68), பனங்குடி குப்புசாமி (36), வாதிரிபட்டி இன்னாசி அம்மாள் (40) ஆகியோரை தெரு நாய்கள் கடித்தன. இதனால், அச்சமடைந்துள்ள அப்பகுதி மக்கள் தெரு நாய்களை கட்டுப்படுத்த வலியுறுத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி