விராலிமலை குடும்பத்துடன் தற்கொலை முயற்சி!

3பார்த்தது
விராலிமலை குடும்பத்துடன் தற்கொலை முயற்சி!
புதுக்கோட்டை மாவட்டம் குடுமியான்மலை அடுத்த புதூரைச் சேர்ந்த குணசேகரன், அவரது மனைவி சங்கீதா, மகன் அஸ்வின் ஆகியோர் நேற்று இரவு குடும்பப் பிரச்சனை காரணமாக உணவில் விஷம் கலந்து தின்றதாகக் கூறப்படுகிறது. தற்போது மூவரும் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து அன்னவாசல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி