அன்னவாசல் அருகே சூதாட்டம் விளையாடிய மூவர் கைது!

0பார்த்தது
அன்னவாசல் அருகே சூதாட்டம் விளையாடிய மூவர் கைது!
புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அடுத்த மேட்டுப்பட்டி பரம்குளம் அருகே பணம் வைத்து சூதாடிய ரெங்கராஜ் (29), விக்னேஷ் (23), மணிகண்டன் (25) ஆகிய மூவரை அன்னவாசல் காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 52 கார்டுகளையும் ரூ. 300-யும் பறிமுதல் செய்து, பின்னர் பிணையில் விடுவித்தனர்.

தொடர்புடைய செய்தி