இலுப்பூர் கலையரங்கம் அருகே சூதாட்டம் விளையாடிய மூவர் கைது!

276பார்த்தது
இலுப்பூர் கலையரங்கம் அருகே சூதாட்டம் விளையாடிய மூவர் கைது!
புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் கலையரங்கம் அருகே பணம் வைத்து சூதாடிய குணசேகரன் (29), சதீஷ் (23), மணிகண்ட பிரகாஷ் (25) ஆகிய மூவரை அன்னவாசல் காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 52 கார்டுகளும் ரூ. 300 -யும் பறிமுதல் செய்யப்பட்டு, பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

தொடர்புடைய செய்தி