விராலிமலை: தனது நிலைப்பாட்டை நாளை அறிவிக்கிறார் விஜயபாஸ்கர்

453பார்த்தது
விராலிமலை சட்டமன்ற உறுப்பினர் சி. விஜயபாஸ்கர் இன்று (மே 28) தனது வீட்டில் தொண்டர்களுடன் திடீரென ஆலோசனை நடத்தினார். அதிமுகவில் தொடர்ந்து செயல்படுவதா அல்லது ராஜினாமா செய்துவிட்டு தமிழக வெற்றி கழகத்தில் இணைவதா என்பது குறித்து அவர் ஆலோசிப்பதாக கூறப்படுகிறது. தனது நிலைப்பாட்டை நாளை (மே 29) அறிவிப்பதாக விஜயபாஸ்கர் கூறியுள்ளார். இது தமிழக அரசியலில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி