விராலிமலை: கார் மீது ஆம்னி பேருந்து மோதி விபத்து

219பார்த்தது
சென்னையிலிருந்து 40 பயணிகளுடன் மதுரை நோக்கிச் சென்ற தனியார் ஆம்னி பேருந்து, விராலிமலை கொண்டம்மநாயக்கன்பட்டி பிரிவு அருகே முன்னால் சென்ற கார் மீது மோதி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் பேருந்தின் முன்பகுதி மற்றும் காரின் பின்பகுதி சேதமடைந்தன. அதிர்ஷ்டவசமாக, பயணிகள் யாருக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை.

தொடர்புடைய செய்தி