விராலிமலையில் வாக்காளர் தீவிர சிறப்பு சீர்திருத்தப் பணிகள்!

2பார்த்தது
விராலிமலையில் வாக்காளர் தீவிர சிறப்பு சீர்திருத்தப் பணிகள்!
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் நேற்று வாக்காளர் தீவிர சிறப்பு சீர்திருத்தப் பணிகள் (எஸ்ஐஆர்) தொடங்கியது. விராலிமலை வட்டாட்சியர் ரமேஷ் அறிவுறுத்தலின்படி, 10 மேற்பார்வையாளர்கள் மற்றும் 9 வாக்குச்சாவடி அலுவலர்கள் வீடுவீடாகச் சென்று வாக்காளர் கணக்கெடுப்பு படிவத்தை வாக்காளர்களிடம் அளித்து வருகின்றனர். இந்தப் பணி நவம்பர் 4 முதல் டிசம்பர் 4 வரை நடைபெறுகிறது.

தொடர்புடைய செய்தி