நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகி தவெகவில் இணைந்த புகழேந்தி மாறன்

3பார்த்தது
நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகி தவெகவில் இணைந்த புகழேந்தி மாறன்
நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகிய புகழேந்தி மாறன், தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்தார். தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி என்.ஆனந்த் முன்னிலையில் அவர் கட்சியில் இணைந்து கொண்டார். இது குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள புகழேந்தி மாறன், "இந்த புதிய அரசியல் பாதையில் தமிழக மக்களின் வளர்ச்சிக்கும், தமிழ் மற்றும் தமிழர் முன்னேற்றத்திற்கும் தொடர்ந்து அயராது பாடுபடுவேன்" என உறுதி அளித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி