புனே அழகி த்விஷா சர்மா உடல் 12 நாட்களுக்கு பின் தகனம்

5126பார்த்தது
புனே அழகி த்விஷா சர்மா உடல் 12 நாட்களுக்கு பின் தகனம்
மத்தியப் பிரதேசம்: முன்னாள் மிஸ் புனே அழகியான த்விஷா சர்மாவின் உடல், 12 நாட்களுக்குப் பிறகு இறுதிச் சடங்கள் செய்யப்பட்டு இன்று (மே.24) தகனம் செய்யப்பட்டது. 33 வயதான த்விஷா சர்மா, கடந்த 12ம் தேதி அன்று போபாலில் உள்ள தனது கணவர் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இவருக்கும், சமர்த் சிங் என்ற வழக்கறிஞருக்கும் கடந்த டிசம்பர் மாதம் திருமணம் நடைபெற்றது. இவர் வரதட்சணை கொடுமையால் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி