டாஸ் வென்ற பஞ்சாப் பவுலிங் தேர்வு: ஐதராபாத் முதலில் பேட்டிங்

50பார்த்தது
டாஸ் வென்ற பஞ்சாப் பவுலிங் தேர்வு: ஐதராபாத் முதலில் பேட்டிங்
ஐதராபாத்தில் இன்று நடைபெறும் 49-வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற பஞ்சாப் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளார். புள்ளிப்பட்டியலில் பஞ்சாப் முதலிடத்திலும், ஐதராபாத் 3-வது இடத்திலும் உள்ளன. ஐதராபாத் கேப்டன் பேட் கம்மின்ஸ் தலைமையில் அந்த அணி முதலில் பேட்டிங் செய்கிறது. விறுவிறுப்பான ஆட்டத்தை ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி