டாஸ் வென்ற பஞ்சாப் பவுலிங் தேர்வு: ஆர்சிபி முதலில் பேட்டிங்

4906பார்த்தது
டாஸ் வென்ற பஞ்சாப் பவுலிங் தேர்வு: ஆர்சிபி முதலில் பேட்டிங்
ஐபிஎல் தொடரின் 61-வது லீக் போட்டி இன்று தரம்சாலாவில் நடைபெறுகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி கேப்டன் பவுலிங் தேர்வு செய்துள்ளார். இதையடுத்து ஆர்சிபி அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது. ஆர்சிபி அணியின் கேப்டனாக ஜிதேஷ் சர்மா களமிறங்கியுள்ளார். தற்போதைய புள்ளிப் பட்டியலில் ஆர்சிபி அணி முதல் இடத்திலும், பஞ்சாப் அணி 4-வது இடத்திலும் நீடிக்கின்றன.

தொடர்புடைய செய்தி