'தூய சக்தி' அம்பலப்பட்டுவிட்டது.. விஜய் குறித்து பத்திரிகையாளர் காட்டம்

4025பார்த்தது
'தூய சக்தி' அம்பலப்பட்டுவிட்டது.. விஜய் குறித்து பத்திரிகையாளர் காட்டம்
வரி ஏய்ப்பு புகாரில் நடிகர் விஜய்க்கு விதிக்கப்பட்ட ரூ.1.5 கோடி அபராதம் செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் இன்று (பிப்.6) தீர்ப்பளித்துள்ளது. 'புலி' பட சம்பள விவகாரத்தில் ரூ.15 கோடி வருமானத்தை மறைத்ததாக எழுந்த இந்த புகாரால், "தூய சக்தி அம்பலப்பட்டுவிட்டது" என பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் விமர்சித்துள்ளார். அரசியல் பயணத்தை தொடங்கியுள்ள வேளையில் கிடைத்துள்ள இந்த தீர்ப்பு, விஜய்க்கு அரசியல் ரீதியாக பின்னடைவு என அவர் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி