விஜய் கூட்டத்திற்கு குழந்தைகளுடன் வந்த பெண்களை கண்டித்த புஸ்ஸி ஆனந்த்

21பார்த்தது
தவெக விஜய் இன்று (நவ.23) காஞ்சிபுரத்தில் மக்களைச் சந்திக்கிறார். உள்ளரங்கள் நடைபெறும் இந்த கூட்டத்தில் 2000 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இன்னும் சற்று நேரத்தில் கூட்டம் தொடங்கவுள்ள நிலையில், மக்கள் அரங்கத்திற்கு வருகை தந்துள்ளனர். அப்போது குழந்தைகளுடன் வந்த பெண்களை நிறுத்திய பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், "குழந்தைகளை ஏன் கூட்டிட்டு வந்தீங்க" என கண்டித்து அவர்களுக்கான அனுமதியை மறுத்துள்ளார்.  

நன்றி: தந்தி
Job Suitcase

Jobs near you