தவெக நிர்வாகிகளுடன் புஸ்ஸி ஆனந்த் இன்று திடீர் ஆலோசனை

0பார்த்தது
தவெக நிர்வாகிகளுடன் புஸ்ஸி ஆனந்த் இன்று திடீர் ஆலோசனை
தமிழ்நாட்டில் சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அனைத்துக் கட்சிகளும் அரசியல் பணியில் தீவிரம் காட்டி வருகிறது. அந்த வகையில், தவெக அரசியல் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில், தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில், காணொலி காட்சி மூலம் இன்று (பிப்.19) இரவு மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில், தேர்தல் பணிகள் குறித்து ஆலோசிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி